தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நீர்வரத்து சரிவு

நீர்வரத்து சரிவு

நீர்வரத்து சரிவு


ADDED : செப் 09, 2024 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2024 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 18,553 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 16,794 கன அடியாக சரிந்தது.பாசனத்துக்கு அணையில் இருந்து வினாடிக்கு, 19,000 கனஅடி வெளியேற்றப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 116.12 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 115.93 அடியாக சரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us