sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில் சுரங்கப்பால சுவரில் ஆங்காங்கே விரிசல் வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரால் ஆபத்து

/

ரயில் சுரங்கப்பால சுவரில் ஆங்காங்கே விரிசல் வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரால் ஆபத்து

ரயில் சுரங்கப்பால சுவரில் ஆங்காங்கே விரிசல் வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரால் ஆபத்து

ரயில் சுரங்கப்பால சுவரில் ஆங்காங்கே விரிசல் வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரால் ஆபத்து


ADDED : டிச 16, 2024 03:55 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: ரயில்வே சுரங்கப்பால சுவரில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்-களில் இருந்து வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரால் அசம்பா-விதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, பழைய சூரமங்-கலம் செல்லும் சாலை குறுக்கே செல்லும் தண்டவாளங்களை கடந்து செல்ல, 20 ஆண்டுகளுக்கு முன் சுரங்கப்பாலம் கட்டப்-பட்டது.

ஆனால் முறையான பராமரிப்பின்றி, பாலத்தின் தரைப்பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் சரி-செய்யப்படவில்லை. இதனால், 24 மணி நேரமும் தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருகிறது. சில மாதங்களாக பாலத்தின் இரு-புற சுவர்களிலும் ஆங்காங்கே விரிசல் விழுந்து, மழைக்காலங்-களில் தண்ணீர் அருவி போல் கொட்டுவது வாடிக்கையாகி விட்-டது. தற்போது மழைவிட்டு ஒரு வாரத்துக்கு மேலாகியும் சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களில், 10 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து வழியும் தண்ணீரால் சுவர் அரிக்கப்பட்டு சேதம் அடையும் அபாயம் உள்ளதால், அசம்பா-விதம் ஏற்படும் முன், சீரமைப்பு பணி செய்ய, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us