/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முழு கொள்ளளவில் இருந்து 12 நாளுக்கு பின் நீர்மட்டம் சரிவு
/
முழு கொள்ளளவில் இருந்து 12 நாளுக்கு பின் நீர்மட்டம் சரிவு
முழு கொள்ளளவில் இருந்து 12 நாளுக்கு பின் நீர்மட்டம் சரிவு
முழு கொள்ளளவில் இருந்து 12 நாளுக்கு பின் நீர்மட்டம் சரிவு
ADDED : நவ 02, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 20ல், அணை நீர்மட்டம் நடப்பாண்டில், 7ம் முறை நிரம்பியது. தொடர்ந்து நேற்று மதியம் வரை, முழு கொள்ளளவில் நீடித்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 4:00 மணிக்கு, 119.88 அடியாக சரிந்தது.
நீர் இருப்பு, 93.28 டி.எம்.சி.,யாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 8,625 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு, 10,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு, நேற்று காலை முதல், 16,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. திறப்பை விட வரத்து குறைவாக இருந்ததால், மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது.