தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீர் வினியோகம் இன்று, நாளை குறையும்

குடிநீர் வினியோகம் இன்று, நாளை குறையும்

குடிநீர் வினியோகம் இன்று, நாளை குறையும்


ADDED : ஜன 23, 2025 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2025 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர், தொட்டில்பட்டியில் இயங்கி வரும் மோட்டார்களில், தொழில்-நுட்ப பழுது சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், மாநகராட்சி பகுதிகளில் ஜன., 23, 24ல்(இன்று, நாளை), குடிநீர் வரத்து குறைவாக இருக்கும். அதனால் மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us