தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நீர்திறப்பு குறைப்பு

நீர்திறப்பு குறைப்பு

நீர்திறப்பு குறைப்பு


ADDED : ஜூலை 11, 2025 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2025 02:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 42,250 கன அடியாக இருந்த நிலையில், நேற்று மாலை, 35,250 கனஅடியாக

குறைந்தது. அதற்கேற்ப நீர் திறப்பு, நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு, 42,000 கன அடியாக இருந்த நிலையில், நேற்று, 35,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us