தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இடி, மின்னலுடன் பரவலாக மழை

இடி, மின்னலுடன் பரவலாக மழை

இடி, மின்னலுடன் பரவலாக மழை


ADDED : ஜூன் 12, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 04:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி; பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இரவு, 7:30 மணிக்கு, இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கி, 45 நிமிடம் கொட்டி தீர்த்தது. வயல்களில் தண்ணீர் தேங்கி-யது. அரளி, நிலக்கடலை சாகுபடிக்கு மழை சாத-கமாக அமைந்ததாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரம், அத்தனுார்-பட்டி, பேளூர், குறிச்சி, துக்கியாம்பாளையம் உள்-ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.தாரமங்கலத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்து, குளிர்ந்த காற்று வீசியது. இதனால் வெயிலில் சிரமப்பட்டு வந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.

அதேபோல் சேலம் மாநகரின் பல்வேறு பகுதி-களில் மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us