ADDED : நவ 05, 2024 06:35 AM
அ நிறம் | அளவு
மகுடஞ்சாவடி: -தப்பக்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, சின்ன மாரியம்மன் கோவில் அருகில் இருந்து, வடுகப்பட்டி வரை செல்லும், 3 கி.மீ., தார் சாலை ஓரமாக, ௨ ஆண்டுக்கு முன் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டி மூடினர்.
அதனால் சாலை சேதமாகி ஆங்-காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, இரவு நேரங்-களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் காயமடை-கின்றனர். எனவே புது சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
