தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/காற்றாலை மின் உற்பத்தி 2 நாளாக முன்னேற்றம்

காற்றாலை மின் உற்பத்தி 2 நாளாக முன்னேற்றம்

காற்றாலை மின் உற்பத்தி 2 நாளாக முன்னேற்றம்


ADDED : ஏப் 21, 2024 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2024 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக காற்றாலைகள் மூலம், 8,924 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். கோடை காலம் என்பதால் கடந்த, 15ல், 945 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, 16ல், 142, 17ல், 4 மெகாவாட்டாக சரிந்தது. கடந்த இரு நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, 18ல், 1,569 மெகாவாட், நேற்று முன்தினம், 1,550 மெகாவாட்டாக உயர்ந்தது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us