ADDED : மே 27, 2026 04:08 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி:சங்ககிரி, இடங்கணசாலை அருகே, வீட்டில் தனியே இருந்த, 16 வயது பள்ளி மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில்,
கே.கே.நகரை சேர்ந்த ஒயர்மேன் சீரங்கன், 51, மீது சங்ககிரி மகளிர் போலீசார் நேற்று முன்தினம், 'போக்சோ' வழக்கு பதிந்தனர். தொடர்ந்து நேற்று, வீடு அருகே இருந்த சீரங்கனை, போலீசார் கைது செய்தனர்.
