sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி


ADDED : பிப் 17, 2025 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 02:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்:நரசிங்கபுரம், தெற்குகாட்டை சேர்ந்த பரமசிவம் மகன் சஞ்சீவி, 25. கட்டட தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். இரவு, 10:30 மணிக்கு, நரசிங்க-புரம், தில்லை நகரில், சேலம் - விருதாசலம் அகல ரயில் பாதை வழியே நடந்து சென்றார்.

அப்போது சேலத்தில் இருந்து, சென்னை எழும்பூர் நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு, உடல் சிதறி உயிரிழந்தார். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us