தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'போக்சோ'வில் தொழிலாளி கைது

'போக்சோ'வில் தொழிலாளி கைது

'போக்சோ'வில் தொழிலாளி கைது


ADDED : நவ 23, 2024 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'போக்சோ'வில்

தொழிலாளி கைது

மேட்டூர், நவ. 23-

மேட்டூர், புதுச்சாம்பள்ளியை சேர்ந்த, கூலித்தொழிலாளி சந்தோஷ், 35. இவர் ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார், சந்தோைஷ, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us