sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மது அருந்திய இடத்தில் தொழிலாளிக்கு வெட்டு

/

மது அருந்திய இடத்தில் தொழிலாளிக்கு வெட்டு

மது அருந்திய இடத்தில் தொழிலாளிக்கு வெட்டு

மது அருந்திய இடத்தில் தொழிலாளிக்கு வெட்டு


ADDED : ஜன 31, 2025 02:46 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 10வது வார்டை சேர்ந்த கூலித்தொழிலாளி வினோத், 27. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு காந்தி நகர் மயானம் அருகே மது குடித்துக்கொண்டி-ருந்தார்.

அவருக்கும், அதே இடத்தில் மது அருந்த வந்த மூவ-ருக்கும், தகராறு ஏற்பட்டது. இதில் வினோத் முதுகில், கத்தியால் வெட்டிவிட்டு, 3 பேரும் தப்பிவிட்டனர். சேலம் அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினோத் புகார்படி, பனமரத்-துப்பட்டி போலீசார், 3 பேரையும் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us