sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆலை தொழிலாளி பலி

/

ஆலை தொழிலாளி பலி

ஆலை தொழிலாளி பலி

ஆலை தொழிலாளி பலி


ADDED : அக் 30, 2024 06:38 AM

Google News

ADDED : அக் 30, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: சேலம், சீலநாயக்கன்பட்டி அருகே எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்தவர் பிரேம்குமார், 29. மல்லுார் அருகே வேங்காம்பட்டியில் உள்ள தனியார் எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்தார். நேற்று மாலை, 5:30 மணிக்கு ஆலையில் டேங்கின் உள்ளே இருக்கும் எண்ணெய் அளவு பார்க்க ஏணியில் ஏறினார்.

அப்போது நிலைதடுமாறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். மல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us