தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பாம்பு தீண்டி தொழிலாளி பலி

பாம்பு தீண்டி தொழிலாளி பலி

பாம்பு தீண்டி தொழிலாளி பலி


ADDED : மே 23, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி; வாழப்பாடி, பி.பெருமாபாளையத்தை சேர்ந்த, குப்பு சாமி மகன் கோகுல், 19. கொத்து வேலை தொழிலாளியான இவர் கடந்த, 20 இரவு, 10:20 மணிக்கு வீட்டுக்கு வெளியே வந்தார். அப்போது பாம்பு தீண்ட, அவரை குடும்பத்தினர் மீட்டு, பேளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்தனர்.

மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று காலை உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரிக்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us