தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீடு கட்டும் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி பலி

வீடு கட்டும் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி பலி

வீடு கட்டும் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஜூன் 20, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம், குகை பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்தவர் நாகராஜ், 52. இவரது மனைவியுடன் தகராறால், நாகராஜ் தனியே வசித்தார்.

கடந்த, 15ல், கருங்-கல்பட்டி முனியப்பன் கோவில் தெருவில் உள்ள வெங்கடேசன் என்பவரின் ஓட்டு வீட்டுக்கு, பனைமரம் அமைக்கும் தச்சுத்தொழிலில் ஈடு-பட்டார். அப்போது சாரம் அறுந்ததில், அவர் தடு-மாறி விழுந்ததால், தலையில் பலத்த அடிபட்-டது. சேலம் அரசு மருத்துவமனையில் அனும-திக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். செவ்-வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us