தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 11 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

11 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

11 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு


ADDED : ஆக 31, 2025 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், சன்னியாசி

குண்டு, பாத்திமா நகரை சேர்ந்தவர் ஜான் பாட்ஷா, 60. சென்ட்ரிங் தொழிலாளியான இவர், கடந்த, 25ல், அதே பகு-தியில் மாரியம்மன் கோவில் அருகே கலைச்செல்வி என்பவரது கட்டடத்தில், கம்பி கட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

அப்-போது எதிர்பாராத விதமாக, 11 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். உடனே சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு உயிரி-ழந்தார். அவரது மனைவி சகிலாபானு புகார்படி, கிச்சிப்பா-ளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us