sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த தொழிலாளி பலி

/

பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த தொழிலாளி பலி

பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த தொழிலாளி பலி

பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த தொழிலாளி பலி


ADDED : நவ 17, 2025 04:47 AM

Google News

ADDED : நவ 17, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டி, சேவான்வளவை சேர்ந்தவர் தங்கராசு, 38. தறித்தொழிலாளியான இவருக்கு திரும-ணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த, 12 மாலை, 5:00 மணிக்கு சின்னப்பம்பட்டி அருகே காவடிக்காரன்வளவில், 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டது. மக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்-பினர். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். தங்கராசு அண்ணன் மகன் பெரியசாமி புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us