/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி
/
மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி
ADDED : ஜன 23, 2026 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஆட்டையாம்பட்டி, கண்டர்குல மாணிக்கம் பகுதியை சேர்ந்-தவர் தங்கராஜ், 38. இவர் கூலி வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த, 15ல் வீட்டின் அருகே மது போதையில் நடந்து சென்ற போது தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்-டது, ஆனால் சிகிச்சை எடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நி-லையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தங்கராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயி-ரிழந்தார்.ஆட்டையாம்ப்டடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

