தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


ADDED : செப் 19, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெத்தநாயக்கன்பாளையம்: தாரமங்கலம் அருகே தொளசம்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி மாரிமுத்து, 65. இவர், பெத்த-நாயக்கன்

பாளையம், செக்கடிப்பட்டி, ஆனந்தா நகரில் உள்ள அவரது இடத்தில் நேற்று காலை, 10:15 மணிக்கு, வீடு கட்ட போடப்பட்ட கடக்காலில் தண்ணீர் விட்டார்.

அப்போது அருகில் இருந்த கம்பிவேலி சாய்ந்தது. அதில் ஊராட்சி மின்-மோட்டோருக்கு செல்லும் ஒயர் அறுந்து விழுந்-தது. அதை மாரிமுத்து சரிசெய்தபோது, மின்-சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். மக்கள் மீட்டு, பேளூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லும்போது, வழியில் உயிரிழந்தார். அவரது மகன் தேசிங்கு புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us