தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 3 வாகனங்கள் மோதலில் தொழிலாளி பலி

3 வாகனங்கள் மோதலில் தொழிலாளி பலி

3 வாகனங்கள் மோதலில் தொழிலாளி பலி


ADDED : மே 11, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 45. கரும்பு வெட்டும் தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் ஆத்துாரில் இருந்து, கள்ளக்குறிச்சி நோக்கி 'ஸ்பிளண்டர்' பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றார். அப்-போது முன்புறம் சென்றுகொண்டிருந்த, 'பார்சல்' கன்டெய்னர் லாரி மீது பைக் மோதியது. தொடர்ந்து அதே கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதியது. இதில் கோவிந்தன் உள்பட, 9 பேர் படுகாயம் அடைந்தனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தன், நேற்று உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us