தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மொபட் மோதி தொழிலாளி பலி

மொபட் மோதி தொழிலாளி பலி

மொபட் மோதி தொழிலாளி பலி


ADDED : அக் 19, 2024 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல், அக். 19-

தலைவாசல் அருகே, வேப்பம்பூண்டி, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் கருமலை, 55. கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியளவில் வேப்பம்பூண்டி மேடு பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது வீரகனுாரில் இருந்து, தலைவாசல் நோக்கி சென்ற 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்., சூப்பர்' மொபட், நடந்து சென்ற கருமலை மீது மோதியது. படுகாயமடைந்த அவரை, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார்.

வீரகனுார் போலீசார் விபத்து ஏற்படுத்தியவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us