sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

/

வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு


ADDED : ஜூலை 14, 2025 04:06 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சேலம், பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் சங்கர், 48. கெங்-கவல்லி அருகே, கடம்பூர் செங்கல் சூளையில் தங்கி பணிபு-ரிந்தார்.

கடந்த, 10ல், காட்டுக்கோட்டை செல்ல, ஆயர்பாடி முனி-யப்பன் கோவில் எதிரே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்-போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயம் அடைந்த சங்கர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us