தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறுமியை சீண்டிய தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியை சீண்டிய தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியை சீண்டிய தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை


ADDED : ஏப் 17, 2026 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 02:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 50. கூலித்-தொழிலாளியான இவர், 2010 நவம்பரில், அதே பகுதியை சேர்ந்த, 4 வயது சிறுமியிடம், சாக்லேட் தருவதாக கூறி அழைத்து சென்று, சில்மிஷம் செய்ய முயன்றார். அச்சிறுமி சத்தம் போட, அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டனர்.

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, பழ-னிசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மகளிர் நீதி-மன்றத்தில் நடந்தது. அதில் பழனிசாமிக்கு, 5 ஆண்டு சிறை தண்-டனை, 300 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமார், நேற்று உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us