தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு


ADDED : பிப் 02, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜலகண்டாபுரம்; மர்மமான முறையில் இறந்த நபர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜலகண்டாபுரம் சூரப்பள்ளி கிராமம், சின்னக-வுண்டம்பட்டியை சேர்ந்தவர் கண்ணுபையன், 65. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காவிரி அம்மாள், 55. ஒரு மகன், மகள் உள்ளனர்.நேற்று முன் தினம் செலவடை ஓடை பகுதியில் உள்ள வேப்பமரத்தில், கண்ணுபையன் துாக்கில் தொங்கிய நிலையில் பிரேதமாக

மீட்கப்பட்டார். தொழிலாளி மர்மச்சாவு குறித்து, ஜலகண்டாபுரம் போலீசார் விசாரித்து

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us