/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆனைமடுவு அணையில் மழை வேண்டி வழிபாடு
/
ஆனைமடுவு அணையில் மழை வேண்டி வழிபாடு
ADDED : செப் 28, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமடுவு அணையில்
மழை வேண்டி வழிபாடு
வாழப்பாடி, செப். 28
வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை பகுதியில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும்படி, ஆனைமடுவு அணை உள்ளது. நேற்றைய நிலவரப்படி, 46.16 அடி உயரத்தில், 103.00 மில்லியன் கன அடி தண்ணீர்
தேங்கியுள்ளது.
இதையடுத்து நேற்று காலை, 9:30 மணிக்கு புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பகுதியில் உள்ள மக்கள், விவசாயிகள் யாகம் வளர்த்து, அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்று வழிபாடு செய்து, பூஜை செய்து வழிபாடு செய்தனர்.