sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விளை நிலமாக மாற்ற மானியம் பெறலாம்

/

விளை நிலமாக மாற்ற மானியம் பெறலாம்

விளை நிலமாக மாற்ற மானியம் பெறலாம்

விளை நிலமாக மாற்ற மானியம் பெறலாம்


ADDED : ஆக 07, 2025 01:38 AM

Google News

ADDED : ஆக 07, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.பட்டணம், அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சண்முகப்பிரியா அறிக்கை: அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய விவசாயிகளுக்கு, தனிநபர் நிலங்களில் புதர் நீக்கி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு, 9,600 ரூபாய் வழங்கப்படுகிறது.

சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் வரப்பு பயிராக, பயறு வகை பயிர்களை பயிரிட, விதைகள், 5 கிலோ, 200 ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் மண்வளப்படுத்த உயிர் உரங்கள் ஒன்றரை லிட்டர், 450 ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு, அயோத்தியாப்பட்டணம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.






      Dinamalar
      Follow us