தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெண்ணிடம் அத்துமீறல் இளைஞருக்கு வலை

பெண்ணிடம் அத்துமீறல் இளைஞருக்கு வலை

பெண்ணிடம் அத்துமீறல் இளைஞருக்கு வலை


ADDED : அக் 01, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 03:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி: இடைப்பாடி, செட்டிப்பட்டியை சேர்ந்த பூபதியின் மனைவி மாலதி, 32. ஈரோடில் உள்ள தனியார் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரிகிறார்.

இவரது, 4 வயது ஆண் குழந்-தையுடன் மாலதி பணிக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இரவு, 8:00 மணிக்கு, செட்டிப்பட்டி ஸ்டாப்பில் இறங்கி, அங்-குள்ள மண்சாலையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, 'பல்சர்' பைக்கில் வந்த இளைஞர், வண்டியை ஓர-மாக நிறுத்திவிட்டு, மாலதியை பின்புறமாக கட்டிப்பிடித்து அத்து-மீற முயன்றார். மாலதி கூச்சலிட, இளைஞர், பைக்கை அதே இடத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். மாலதி புகார்படி தேவூர் போலீசார், பைக்கை கைப்பற்றி அவரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us