ADDED : ஜூலை 22, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் பிரபாத் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, நேற்று முன்தினம் மாலை அங்கு சோதனையில்
ஈடுபட்டனர்.
அப்போது, தாதகாபட்டியை சேர்ந்த மணி, 40, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடமிருந்து, சிறு பொட்டலங்களாக, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.