/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3 மாதமாக தேடப்பட்ட வாலிபர் சிக்கினார்
/
3 மாதமாக தேடப்பட்ட வாலிபர் சிக்கினார்
ADDED : ஜூலை 14, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி, கூடமலையை சேர்ந்தவர்கள் சுதாகர், வெங்கடேசன். இவர்கள் கடந்த, பிப்., 19ல், குடும்ப பிரச்னை தொடர்பாக, இருதரப்பினர் இடையே தகராறு செய்து தாக்கிக்கொண்டனர்.
இருதரப்பு புகாரில் கெங்கவல்லி போலீசார், தலா, 6 பேர் என, 12 பேர் மீது வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கில், பிப்., 19 முதல், தலைமறைவாக இருந்த, தலைவாசல், வெள்ளையூரை சேர்ந்த, உமாமகேஸ்வரன், 32, என்பவர், நேற்று வீட்டில் இருந்தார். இதை அறிந்து அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.