தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/உயிரியல் பூங்கா இன்று செயல்படும்

உயிரியல் பூங்கா இன்று செயல்படும்

உயிரியல் பூங்கா இன்று செயல்படும்


ADDED : டிச 30, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி அறிக்கை:

ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்-காவுக்கு செவ்வாய்தோறும் விடுமுறை விடப்படும்.

தற்போது பள்ளிகளுக்கு கடந்த டிச., 24 முதல், அரையாண்டு தேர்வு விடு-முறை அளிக்கப்பட்டு, ஜன., 5ல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதனால் டிச., 30ல்(இன்று) விடுமுறை ரத்து செய்யப்பட்டு, பூங்கா செயல்படும். பார்வையாளர் அனுமதிக்கப்படுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us