ADDED : ஆக 13, 2011 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : வ.சூரக்குடி சுப்பையா மகன் பிரபு, 25; நேற்றுமுன்தினம் காலை 7 மணிக்கு டூ வீலரில் காரைக்குடி வ.உ.சி., ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த மினி பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தார்(ஹெல்மெட் அணியவில்லை).
காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். காரைக்குடி இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.