/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உங்கள் பகுதியில் மின்குறை தீர்க்க
/
உங்கள் பகுதியில் மின்குறை தீர்க்க
ADDED : ஆக 13, 2011 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர் : திருப்புத்தூர் தாலுகாவில் மின் தடை மற்றும் மின் நுகர்வோர் குறை சம்பந்தமாக கீழ்க்கண்ட உதவி பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
திருப்புத்தூர் நகர்: 94458 53118, திருப்புத்தூர் தெற்கு ஊரகப்பகுதி: 94458 53120,
திருப்புத்தூர் வடக்கு ஊரகம் : 94458 53119, ஆ.தெக்கூர் பிரிவிற்கு 94458 53121,
சிங்கம்புணரி நகர் 94458 53123, எஸ்.வி.மங்கலம் : 94458 53122,
புழுதிப்பட்டிக்கு : 94458 53124, எஸ்.புதூர் : 94458 53117 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

