sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேவகோட்டையில் இலவச பயிற்சி

/

தேவகோட்டையில் இலவச பயிற்சி

தேவகோட்டையில் இலவச பயிற்சி

தேவகோட்டையில் இலவச பயிற்சி


ADDED : ஜூலை 13, 2011 02:35 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி சார்பில் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.நகராட்சி கமிஷனர் இசக்கியப்பன் கூறியதாவது: சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, வேலை வாய்ப்பு உறுதியுடன் தொழிற்பயிற்சி நடைபெறவுள்ளது.

என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் இந்த பயிற்சி நடைபெறும். ரெப்ரிஜிரேஷன், ஏர்கண்டிசனிங், எலக்ட்ரீசியன், கம்ப்யூட்டர், பேஷன் டிசைனிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆண்,பெண் இருபாலரும் குறைந்த பட்ச கல்வி தகுதியான பத்தாம் வகுப்பு தேறிய, தவறியவர்கள் நகராட்சியில் ஜூலை 18 ந்தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us