sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மீனாட்சி கோயில் தேரோட்டம்

/

மீனாட்சி கோயில் தேரோட்டம்

மீனாட்சி கோயில் தேரோட்டம்

மீனாட்சி கோயில் தேரோட்டம்


ADDED : ஜூலை 14, 2011 11:43 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடந்தது.

கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. சிவகங்கை தேவஸ்தான கோயில் கண்காணிப்பாளர் மாணிக்கம்,முறையூர் கிராமத்தினர் முன்னிலையில் தேரடிபூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்தனர். பெரியஆவடை சமேத சொக்கநாதர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர்,சண்டிகேஸ்வரர் சுப்பரத்திலும் பவனி வந்தனர். 8 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.இரவு அரசுப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நாடகம் நடந்தது.








      Dinamalar
      Follow us