ADDED : மே 10, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்களிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு 6ஏ படிவம் வழங்கி தொடர்ந்து 100 நாட்கள் வேலை வழங்க வேண்டுமென்று ஒன்றிய தலைவர் கருப்புசாமி, ஒன்றிய செயலாளர் யூசுப் சுலைமான், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் இன்னாசிராஜா, மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் மனுக்களை வழங்கினர்.