sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு கலைக் கல்லுாரியில் 2 ஆம் கட்ட கலந்தாய்வு

/

அரசு கலைக் கல்லுாரியில் 2 ஆம் கட்ட கலந்தாய்வு

அரசு கலைக் கல்லுாரியில் 2 ஆம் கட்ட கலந்தாய்வு

அரசு கலைக் கல்லுாரியில் 2 ஆம் கட்ட கலந்தாய்வு


ADDED : செப் 05, 2024 05:11 AM

Google News

ADDED : செப் 05, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் முதுநிலைப் பட்ட படிப்பிற்கான நிரப்பப்படாத இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்.10ல் நடக்க இருப்பதாக கல்லுாரி முதல்வர் துரையரசன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 2024- =25ம் கல்வியாண்டிற்கான முதுநிலைப் பட்ட படிப்பிற்கான நிரப்பப்படாத இடங்களுக்கு 2 ஆம் கட்ட கலந்தாய்வு செப்.10 செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது.

ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்களும் விண்ணப்பம் செய்ய தவறியவர்களும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

மாணவர்கள் வரும்பொழுது 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 6 பருவங்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் அல்லது தனித்தனி மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முகப்புப் பக்கம் ஆகியவற்றின் அசல் ஒவ்வொன்றிலும் இரண்டு நகல், 5 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்து வரவேண்டும்.

மதிப்பெண் பட்டியல் இல்லாதவர்கள் தாங்கள் பயின்ற கல்லுாரியில் முதல்வர் அல்லது துறை தலைவர்களிடம் சான்றொப்பம் பெற்று கொண்டு வர வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us