sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை


ADDED : செப் 10, 2024 05:23 AM

Google News

ADDED : செப் 10, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிங்கம்புணரி பகுதியில்5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார்.

சிங்கம்புணரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் 29. இவர் கடந்த 2019 மார்ச் 4 அன்று அப்பகுதியில் இருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

திருப்புத்துார் மகளிர் போலீசார், ரமேைஷ கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வாலிபருக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us