sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்டவராயன்பட்டி ரோடு இருவழி சாலையாக ரூ.5.5 கோடி அனுமதி

/

கண்டவராயன்பட்டி ரோடு இருவழி சாலையாக ரூ.5.5 கோடி அனுமதி

கண்டவராயன்பட்டி ரோடு இருவழி சாலையாக ரூ.5.5 கோடி அனுமதி

கண்டவராயன்பட்டி ரோடு இருவழி சாலையாக ரூ.5.5 கோடி அனுமதி


ADDED : ஆக 18, 2024 05:46 AM

Google News

ADDED : ஆக 18, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : திருப்புத்துாரிலிருந்து ஆ.தெக்கூர் செல்லும் ரோட்டில் ரூ 5.5 கோடியில் இருவழிச்சாலையாக மேம்படுத்த அனுமதியாகியுள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்புத்துாரிலிருந்து பொன்னமராவதி செல்லும்ரோட்டில் ஆ.தெக்கூர்- பொன்னமராவதி இருவழிச்சாலையாக உள்ளது. ஆ.தெக்கூரிலிருந்து - என்.புதுார் வரை 11 கி.மீ. நீளமுள்ள தார் ரோடு கடந்த சில ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு இருவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதுவரை ஆ.தெக்கூரிலிருந்து வஞ்சினிப்பட்டி வரை 4 கி.மீ. நீளம் ரூ 5.6 கோடி மதிப்பில் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது காவனூர் கண்டவராயன்பட்டி மற்றும் உடையநாதபுரம்நெ.புதூர் 2.6 கி.மீ. நீளத்திற்கு ரூ 5.5 கோடியில் இருவழிச்சாலையாக விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் பணிகள் துவக்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us