ADDED : ஆக 08, 2024 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: முடிக்கரை தர்ம முனீஸ்வரர், அய்யனார் கோயில் விழாவை முன்னிட்டு கிராம மக்கள், இளைஞர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 16 காளைகளும், 144 வீரர்களும் பங்கேற்றனர். காளையை அடக்கும் மாடு பிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 8 பேர் காயமுற்றனர்.