ADDED : ஜூன் 27, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : காளையார்கோவில் அருகே காளக்கண்மாயில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
தொழுவில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டது. காளையின் உரிமையாளருக்கும், காளைகளுக்கும் வேட்டி, துண்டு வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.