நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே கொத்தங்குளத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் அபிராமி 25, இவருக்கு திருமணமாகி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் மாயமானார். திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.