ADDED : ஜூன் 27, 2024 11:30 PM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி : பிரான்மலை கலியுக மெய் ஐயனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு கோபாலபுரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடந்தது.
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக வி.ஏ.ஓ., பாஸ்கர் அளித்த புகாரில் கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், செல்வம், தேவர், தங்கப்பன், ஜீவானந்தம் ஆகியோர் மீது சதுர்வேதமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
