ADDED : ஆக 12, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் ஏ.ஐ.டி.யு.சி., கட்ட தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, மாநில பொருளாளர் முருகன், துணை தலைவர் ராமசந்திரன், மாவட்ட செயலாளர் சிவசாமி, பொருளாளர் மனோகனர், அமைப்பு குழு வேலாயுதம், துணை தலைவர் சகாயம் பங்கேற்றனர்.