sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அழகப்பா பல்கலை தேர்வு முடிவு

/

அழகப்பா பல்கலை தேர்வு முடிவு

அழகப்பா பல்கலை தேர்வு முடிவு

அழகப்பா பல்கலை தேர்வு முடிவு


ADDED : ஜூலை 13, 2024 05:07 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., இணைப்பு கல்லூரிகளுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு 2024 ஏப்ரலில் நடந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாட்களில் பாடம் ஒன்றுக்கு ரூ. 600 வரைவோலை (பதிவாளர்,அழகப்பா பல்கலை காரைக்குடி) செலுத்தி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்ற பின்பு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்ற நாளில் இருந்து 7 நாட்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.500 வரைவோலை (பதிவாளர்,அழகப்பா பல்கலை., காரைக்குடி) செலுத்தி விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் www.alagappauniversity.ac.in என்ற பல்கலை., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக, தேர்வாணையர் மு.ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us