ADDED : ஏப் 24, 2024 12:09 AM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி- -சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா தாளாளர் பேராசிரியர் காந்தி தலைமையில் நடந்தது. தமிழக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏற்பாடுகளை பள்ளி இயக்குநர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமா மகேஸ்வரி மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
