நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் பிச்சை வரவேற்றார். டாக்டர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் இந்திராகாந்தி பேசினார். முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துபஞ்சவர்ணம் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். கேஎம்எஸ் பெண்கள்மேல்நிலைப் பள்ளி தலைவர் கண்ணப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.