/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 13, 2024 12:30 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், தன்னார்வ சட்டப்பணியாளருக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
சிவகங்கையில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழுவில் தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு ஓய்வு அரசு ஊழியர், ஆசிரியர், மூத்த குடிமக்கள், சமூக நலமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். நிரந்தர பணி அல்ல. சேவைக்கான கவுரவ சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பத்தை Ecourt website -ல் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மே 24 மாலை 5:00 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமோ முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு, நீதிமன்ற வளாகம், சிவகங்கையில் அனுப்பிவைக்க வேண்டும்.