ADDED : செப் 01, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் மிளகனுார் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி முருகன் மகன் காசிராஜன் 22, என்பவர் கடந்த 2 வருடமாக பழகி வந்துள்ளார்.
அச்சிறுமி கர்ப்பமானதால் காசிராஜன் மீது அச்சிறுமி மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கில் காசிராஜனை கைது செய்தனர்.