நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா, பள்ளி அளவிலான போட்டிகள் நடந்தது.
தலைமையாசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பாலாமணி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிவசீலா, சாஸ்தா சுந்தரம், ரேவதி, வீரசின்னம்மாள், ஆரோக்கிய மேரி, முத்துலட்சுமி, சித்ரா, பாண்டியரசி செய்தனர்.