/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருச்சி சாரதாஸில் ஆவணி தள்ளுபடி விற்பனை துவக்கம்
/
திருச்சி சாரதாஸில் ஆவணி தள்ளுபடி விற்பனை துவக்கம்
ADDED : ஆக 24, 2024 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: திருச்சி சாரதாஸில் ஆவணி சுபமுகூர்த்த பட்டு ரகங்களை தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர்.
இந் நிறுவனத்தினர் கூறியதாவது: எங்களது நிறுவனத்தில் அனைத்து ஜவுளி, ரெடிமேட் ரகங்கள் விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பிய ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது ஆவணி தள்ளுபடி விற்பனையும் தொடங்கியுள்ளது. இங்கு சுபமுகூர்த்த பட்டு ரகங்களுக்கு தள்ளுபடி செப்., 15ம் தேதி வரை 15 சதவீதம் வரை வழங்கப்படும். குறைந்த விலையில் அதிக பட்டு சேலைகளை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்லலாம் என்றனர்.